திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர். பெஞ்சமின்!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும்,
திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக