தவெகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர். சி.மகேந்திரன்!!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர். N.ஆனந்த் முன்னிலையில் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்.
"சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன்; தவெக வெற்றி சாதியை ஒழித்துள்ளது; இந்த தேர்தலில் சாதி தோற்கடிக்கப்பட்டுள்ளதை அரசியலில் வியந்து பார்க்கிறேன்"-இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக