கிள்ளியூர் தொகுதியில் அமைச்சர் ராஜேஸ் குமார் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் தேர்தல் வழக்கு!!

கிள்ளியூர் தொகுதியில், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஸ் குமாரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல்*

சுமார் 2000 தபால் வாக்குகள் கணக்கில் எடுக்கவில்லை 18 முதல் 22ம் சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவிப்பு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!