பட்டப்பகலில் தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்! தவெக நிர்வாகி கொலை!!
சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் தவெக நிர்வாகி நவீன் என்பவரை வெட்டிக் கொலை செய்த கும்பல். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு வெட்டியதாக தகவல். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக