"கவுண்டமணி - செந்தில் காமெடி போல"!!
"கவுண்டமணி இளநீர் கடை வைத்திருப்பார். அருகிலேயே வடிவேலு ஒரு கடை போடுவார். செந்தில், கவுண்டமணிக்கு தெரியாமல் ஒவ்வொரு இளநீராக கயிறு கட்டி பின்வழியாக அனுப்பிவைப்பார். இதேபோலத்தான், தற்போது தமிழகத்தில் ஆளுகின்ற கட்சி செய்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்".சேப்பாக்கம் தொகுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக