தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்கள் வழங்கினார்!!


தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜ்  அவர்கள் அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நானே வந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த  1.வகுப்பு முதல் 12- வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம. மோகனா வருவார் கோட்டாட்சியர் ரமேஷ்., மாவட்ட கல்வி அலுவலர்கள் சீனிவாசன் , துரைவேல் வட்டாட்சியர் வரலட்சுமி,. நகராட்சி ஆணையாளர் ஆனந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!