குடியாத்தத்தில் தவறான வதந்தியால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!
குடியாத்தத்தின் அடையாளமாக. விளங்கக்கூடிய 30.கண்.ஒராவதி பொது.வழியை. நத்தமேடு ஆலாம் பட்டறை . ஒலக்காசி. சித்தாத்தூர் உள்ளிட்ட 7 ஊராட்சி பொதுமக்கள் இதை பொது வழியாக பயன்படுத்தி வருகிறார்கள். இன்று காலை ரயில்வே நிர்வாகம் பொது வழியை தடை செய்து தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் வந்துள்ளதாக என்ற தவறான தகவல் வந்தவுடன்
ஓலக்காசி ஊராட்சி மன்ற தலைவர் சூரிய மோகன் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுஜானி ஒலகாசி. நாட்டாமைக்காரன் சௌந்தர்ராஜன் ரவீந்திரன் சிற்றம்பலம் குருநாதன் மகாலிங்கம் திராவிட மணி மற்றும்100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் நகர காவல் ஆய்வாளர் ராணி கிராமிய காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட போலீசார் . நிலைமையை எடுத்துக் கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்ட . பொதுமக்கள் கலந்து சென்றனர் இதனால் சற்று பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


கருத்துகள்
கருத்துரையிடுக