யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது!!


*பிரபல யூடியூபர்*

*மாரிதாஸ் கைது*

.‘என்னை கைது செய்ய 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரை என் வீட்டிற்கு வந்துள்ளனர்” – X தளத்தில் மாரிதாஸ் பதிவு, முதலமைச்சர் விஜய்யை மாரிதாஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், மதுரை சென்ற சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தார் மாரிதாஸ். 

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!