உதயநிதிக்கு அமைச்சர். அருண் ராஜா பதிலடி!!

தமிழக அமைச்சர். அருண்ராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. "உதயநிதி பேச்சு சிறுபுள்ளத்தனமாக உள்ளது" என அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளதும், "சட்டம் ஒழுங்கு குறித்த பஞ்ச் டயலாக் பேசாமல் முதல்வர் வேலை பார்க்க வேண்டும்" என உதயநிதி பதிலடி கொடுத்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்: உதயநிதியின் பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் அருண்ராஜ், முதல்வர் விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் என்பது குறித்தும் விளக்கமளித்திருந்தார். திருவள்ளுவர் விவகாரம்: லோக்பவனில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட விவகாரத்தில், "வள்ளுவரை மத அடையாளங்களில் சுருக்குவது தவறு" என்று அமைச்சர் அருண்ராஜ் கடுமையாகக் கண்டித்திருந்தார்.மின்சார விநியோகம்: மருத்துவமனைகளுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அருண்ராஜ் உறுதி அளித்திருந்தார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!