இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள்!!
1. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் இவரது சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய். இவர் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
2. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துகள்
3. தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தனது சொத்து மதிப்பு 625 கோடி ரூபாய்
4. அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு 332 கோடி ரூபாய் சொத்துகள்
5. நாகாலாந்து முதல்வராக உள்ள நெய்பு ரியோ 46 கோடி ரூபாய் சொத்துகள்
6. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 28 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக