விடுதியில் திடீர் ஆய்வு!!
கோவை அன்னூர் சொக்கம்பாளையம் சமூக நீதி மாணவர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஜூன் மாதம் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, கட்டிடத்தின் மேற்கூரையில் காரை பெயர்ந்து பழுதடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அதனை சீரமைக்க உத்தரவிட்டார்விடுதி ஆய்வு: மாநிலம் முழுவதும் உள்ள சமூக நீதி மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விடுதிகளில் குறைகள் இருந்தால் நேரடியாக அவரிடம் தெரிவிக்க மாணவர்களுக்கு பிரத்யேக எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக