இந்தியா இரண்டு கட்சிகளின் சொத்து தானா?”

இனி வேண்டாம்!

வடக்கு - தெற்கு பிரிவு,

மத அரசியல்,

பழைய தலைமுறை ஆதிக்கம்…

இனி உருவாக வேண்டியது

மாநிலங்களின் குரலை ஒன்றிணைக்கும் புதிய இந்திய கூட்டமைப்பு!

தமிழ்நாடு முதல் பஞ்சாப் வரை,

கேரளா முதல் மகாராஷ்டிரா வரை,

ஒவ்வொரு மாநிலத்தின் உரிமையும் மதிக்கும்

ஒரு புதிய தேசிய சக்தி உருவாக வேண்டும்.

மீண்டும் சொல்கிறோம் —

இனி BJP வேண்டாம்…

Congress வேண்டாம்…

மக்களின் இந்தியா வேண்டும்!

ஒற்றை கட்சியின் ஆட்சி அல்ல,

ஒற்றுமையான மாநிலங்களின் ஆட்சி வேண்டும்.

“Delhi முடிவு செய்யும் இந்தியா அல்ல…

மாநிலங்கள் முடிவு செய்யும் புதிய இந்தியா வேண்டும்!”

இதுதான் அடுத்த அரசியல் புரட்சி.இதுதான் வரப்போகும் புதிய இந்தியாவின் தொடக்கம்... 

மு. க. ஸ்டாலின்,

உதயநிதி ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!