சதிகள், சூழ்ச்சிகள் பண்ணி பிரிக்க நினைக்காதீங்க மக்கள் ரொம்ப தெளிவாகிட்டாங்க!!

 


"சதிகள், சூழ்ச்சிகள் பண்ணி பிரிக்க நினைக்காதீங்க மக்கள் ரொம்ப தெளிவாகிட்டாங்க!! 

நமக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற பூர்வ ஜென்ம பந்தத்தை, அந்த உறவை சதிகள், சூழ்ச்சிகள் பண்ணி யாராலையும் கெடுக்கவே முடியாது.  கெடுக்க முயற்சி பண்ணீங்க, அது நான் ஆட்சிக்குலாம் வரதுக்கு முன்னாடி. நான் ஆட்சிக்கு வரக்கூடாதுனு என்னவெல்லாம் பண்ணீங்க, ரொம்ப பழைய டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி நம்மளையும் மக்களையும் பிரிச்சிடலாம்னு நெனச்சா ஒருக்காலும் நடக்காது. மக்கள் எல்லாம் ரொம்ப தெளிவாகிவிட்டார்கள்.. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்பட்டு மக்கள் மனசை வெல்ல பாருங்க

- திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!