திருமயத்தில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார்!!


புதுக்கோட்டை மாவட்டம்,திருமயத்தில் இலவச கண்சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சர். ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர்கள். ஆறு,சிதம்பரம், ஆர். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை அரவிந்த. கண்மருத்துவமனை டாக்டர். பிரியங்கா ,தலைமையில்  மருத்துவக குழுவினர் 350 பேருக்கு கண்பரிசோதனை செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!