காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்- முதல்வர். விஜய்!!
தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்-முதல்வர் விஜய் அறிவிப்பு.
5ஆம் வகுப்பு வரையிலான மாணவருக்கு காலை உணவு திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக