தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், இன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கலைஞர்  படத்திற்கு இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும, முன்னாள் அமைச்சருமான ஆர்.காந்தி அவர்கள் மலர்தூவி மரியாதை  செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்

இதில் கழக சுற்றுசுழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் குமுதா குமார் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் J.L.ஈஸ்வரப்பன்.ExMLA ஜி.கே.குழுமம் சந்தோஷ்காந்திநகர செயலாளர் பி.பூங்காவனம் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MCநகர துணை செயலாளர்கள் ஏர்டெல் குமார்.MC பொருளாளர் ஏ.அமித் மாவட்ட பிரிதிநிதிகள் கோபிகிருஷ்ணன்.MC ரமேஷ் நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் Z.அப்துல்லா.MC ஆனந்தராஜ்.ExMC மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் BLT.சிவா மற்றும் மாவட்ட நகர  அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழகத்தினர் கலந்து கொண்டனர். 

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!