சென்னை தலைமைச் செயலகம் அருகே வாயுகசிவு!!


சென்னையில் தலைமைச் செயலகம் அருகே திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு. தலைமைச் செயலகம் அருகே துறைமுக பகுதியில் இருந்து ரசாயன வாயு கசிந்ததாக தகவல். பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் கண் எரிச்சல் குமட்டல் போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு...

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!