வத்தலக்குண்டு-ல் வாலிபர் வெட்டி கொலை!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு, கண்மாய் பகுதியில் பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த பாலமுருகன் மகன் லோகேஸ்வரன்(21) என்பவர் வெட்டி படுகொலை.
லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். பிரதீப் விசாரணையை துரிதப்படுத்தினார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக