“தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது" -எடப்பாடி பழனிச்சாமி!!

அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல். ஏ.க்களை குதிரைபேரம் பேசி ராஜினாமா செய்த அந்த 4 பேரை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவும், பகலுமாக உழைத்து வெற்றி பெற வைத்தார்கள்.

விரலில் இருக்கும் மை கூட அழியல; வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் துரோகம் செய்து விட்டீர்கள்; உங்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது.

- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!