கிராம ஊராட்சிகளில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம்!!


உலக சுற்றுச்சூழல் தினத்தின் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேல்மூட்டுகூர் ஊராட்சி தலைவர் சுந்தர் துணைத் தலைவர் நித்திய வாசு ஊராட்சி செயலர் . ராஜேஷ் மற்றும் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் துணைத் தலைவர் சதீஷ் குமார்நெல்லூர் பேட்டை ஊராட்சி தலைவர் வெள்ளிநாயகி துணைத் தலைவர் பிச்சாண்டி ஊராட்சி செயலர் நிர்மல் குமார், பெரும்பாடி ஊராட்சி தலைவர் ஆஷாதேவி செழியன் துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினத்தின் முன்னிட்டு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டர். நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில்கலந்து கொண்டனர். மேலும் வளத்தூர் ஊராட்சியில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் முன்கூட்டியே கூட்டத்தை முடிக்க பட்டதாக கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் இதனால் வளத்தூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என் 11 மணிக்கு நடக்கவேண்டிய சிறப்பு கூட்டம் 11.30 மணிக்கு கூட்டம் முடிக்கப்பட்டது என அங்கே வந்த பெண்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!