புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக பத்திரப்பதிவுத்துறை!!


பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை அறிமுகம்.சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்  எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழியில் ஆவணங்களை மக்களே பதியலாம். சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும் மின்னணு கையொப்பத்துடன் செல்போனுக்கு அனுப்பப்படும். வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது - பதிவுத்துறை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!