மது கொடுத்து பாலியல் தொல்லை!!

திருச்சியில் தோழியைப் பார்க்கச் சென்ற 14 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக ஓட்டுநர் மீது புகார் எழுந்துள்ளது. மதுபோதையில் சிறுமி சுயநினைவின்றி கிடந்த நிலையில், ஓட்டுநரை பிடித்து தாக்கிய பொதுமக்கள். சிறுமியின் உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!