புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!!


நிச்சயமாக விஜயபாஸ்கர் திராவிட முன்னேற்ற கழகம் பக்கம் அணுக கூட விடமாட்டார் எங்களது திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தவெக-வும் புறக்கணித்துவிட்டது. அதிமுகவும் புறக்கணித்துவிட்டது. நடுரோட்டில் அனாதையாக நிற்கிறார். அதுதான் அவருடைய கதி.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!