குடியாத்தத்தில் நடைபெற்ற பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை அவர்களின் புதிய இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை அண்ணாமலை அவர்களின். புதிய இயக்கத்தில். ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாக இணைக்கும் . முகாம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியாத்த நகர இளைஞரணி தலைவர் எஸ்பி . சுகாஷ் தலைமை தாங்கினார்.
இதில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் நந்தகுமார் ரமணா சிவமணி ராகேஷ் சதீஷ்குமார் சந்தோஷ் குமார் பாபு ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு. மாறுவோம் மாற்றுவோம் என்று கோஷங்கள் .. எழுப்பினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக