ஆவுடையார் கோவில் அருகே தீயத்தூர் கிராமத்தில் மயான சாலை இல்லாமல் தலித் மக்கள் படும்பாடு!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா தீயத்தூர் கிராமத்தில் நேற்று தலித் குடியிருப்பில் ஆறுமுகம் மனைவி தேவி(60) என்பவர் உடல்நிலை குறைவால் காலமானார் அவரை அடக்கம் செய்வதற்காக மயான சாலை இல்லாததால் மக்கள் இறந்தவர் உடலை நெல் வயல்களில் தூக்கிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது எனவே அரசு உடனடியாக மயான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது .
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக