நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
08.06.2026
📄 டெல்லியில் இன்று `இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம். 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாகக் காங்கிரஸ் தகவல்.
📄 தீர்ந்து போன சக்தி என்று குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக பதிலடி. கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை.
📄 மாற்றம் வேண்டும் என நினைத்து மக்கள் பேராபத்தை ஆட்சியில் அமர்த்திவிட்டதாக டிடிவி தினகரன் விமர்சனம். வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் உறுதி.
📄 நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்.
📄 மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார், விசிக முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் அதிக வேலை என ஸ்டாலின் பேச்சு.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக