தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது!!
முதலமைச்சர். விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. இதன் பிறகு, வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.
- சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக