திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!
திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை.
பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் ஏற்கெனவே இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக