திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் எதிரொலி - கள்ளக்காதலன் வெட்டி படுகொலை - கணவர் வெறிச்செயல்- கணவன் கைது!!

திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24) இவரது மனைவி நாகலட்சுமி(22)-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  அரவிந்தனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தாளைக்கடை பிரிவு அருகே உள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தார்.

திருமணம் நடைபெற்று மூன்று மாதத்தில் பெண்ணின் (முன்னாள் காதலர்) வெட்டி படுகொலை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!