குடியாத்தத்தில் பணியில் இருக்கும் போதே மாரடைப்பால். உயிரிழந்த வானவர் !!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகம் சைனகுண்டா பிரிவு.. வானவர் சுரேஷ்  வயது 52 கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் அவர் வனசாரகம் அலுவலத்திற்க்கு செல்வதற்காக ஜி ப்பீல் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து கொண்டு பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் அங்கு பரிசோதித்த டாக்டர் . வணவர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர் இவருடைய மனைவி கீர்த்தி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் இறந்த சுரேஷ் என்பவருக்கு சுகன் என்ற மகனும் தேசு. என்ற மகளும் உள்ளார் என்று தெரிய வருகிறது. மாணவர் சுரேஷ் என்பவரின் மரணம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!