பொன்னமராவதி அருகே புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். எஸ். ரகுபதி!!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையினை முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ். ரகுபதி,B.Sc,BL., அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஒன்றியக் கழகச் செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!