செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடமாறுதல்!!

1.  திரு. கைலை செல்வம் - சென்னை கலைவாணர் அரங்கம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருநெல்வேலி மாவட்டத்திற்கு இடமாற்றம்.

2.  திரு. இள. பாண்டி - ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம்.

3.  திரு. சாலி தளபதி - மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

4.  திரு. ராமச்சந்திர பிரபு - காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம்.

5.  திரு. சுகுமார் - ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

6.  திரு. ஏ. எடிசன் - தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம்.

7.  திரு. பிரபாகரன் - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

8.  திரு. சதீஷ் குமார்- விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம்.

9.  திரு. க. சரவணன் - திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

10. திரு. ராஜா செல்வன் - சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

11. திரு. வெற்றி வேந்தன்- விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டத்திற்கு இடமாற்றம்.

12. திரு. கதிரவன் - வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

13. திரு. சுரளி பிரபு - அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம்.

14. திரு. கார்த்திகேயன் - மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

15. திரு. செல்வகுமார் - நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம்.

16. திரு. அசோக் குமார் - ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

17. திரு. நவீன் பாண்டியன் - தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம்.

18. திரு. பேச்சு முத்து - தருமபுரி TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

19. திரு. நாகராஜ பூபதி- கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.

குறிப்பு: மொத்தம் 19 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை - மயிலாடுதுறை PRO-க்கள் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!