சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார்! ஆளுநர். அர்லேகர்!!

▪️ சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை பாடப்பட்ட தேசிய கீதம்

▪️ அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு

▪️ இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது

▪️ ஆளுநர் உரைக்கு பின்னரும் 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!