போலி பெண் டி.எஸ்.பி. கைது!!


வேலூர் கோட்டையில் ஆண் நண்பருக்கு பிறந்த நாள் கொண்டாட வந்த போலி டி.எஸ்.பி. கைது; சென்னையில் ஏற்கனவே திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது அம்பலம், கைதான உமா மகேஸ்வரியை (33) சீருடையில் கண்ட ரோந்து போலீசார் முதலில் சல்யூட் வைத்துள்ளனர். கிரைம் ப்ராஞ்ச் DSP என அறிமுகம் செய்துள்ளார். எனினும், நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரிக்க நண்பரைக் கவர போலீஸ் சீருடையில் சுற்றியதாக தெரிவிப்பு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!