கடலூரில் இளம்பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த சிங்கப் பெண் டீம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றி வருவதாக சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் லிடியாசெல்விக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக சென்று அப்பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. சிங்க பெண் அதிரடி படை வாகனத்தில் சென்று பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக