சின்னமனூர்- குச்சனூர் பேருராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பேக் வழங்கிய பேருராட்சி தலைவர. ரவிச்சந்திரன்!!


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி இன்று தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேக் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார், தொடர்ந்து பள்ளி மேம்பாட்டு நிதியில்   ஆண் பெண் இருபாலருக்கும் கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்,  உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் ஆசிரியர் பெருமக்கள்கலந்து கொண்டு சிறப்பித்தனர் . .

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!