இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!!
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானார். 84 வயதான பாரதிராஜா, நீலாங்கரை இல்லத்தில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகன் மனோஜ் காலமான பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக