காதலித்ததால் அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!


நெல்லை: சுத்தமல்லியில் காதலித்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற முத்துகிருஷ்ணன் கைது. ஒரு முறை காதலித்து தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வேறொருவரை காதலித்ததால் கொன்றதாக வாக்குமூலம். ஆணவக் கொலையா என விசாரணை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!