இறந்தவர் உயிருடன் வந்ததால் அதிர்சி!!


சிவகங்கையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட இளைஞர் நவீன் உயிருடன் இருந்தது தெரியவந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நவீனை காவல்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றபோது, நவீன் உயிருடன் இருந்தது தெரியவந்தது.இதனால் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!