விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டைமாறன்!!

சென்னை: தமிழக அரசியலில் தற்போது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள "மக்கள் மேடை" இயக்கம். மக்கள் சேவை, சமூக பங்களிப்பு, இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக லதா அறிவித்த நிலையில், அதற்கு திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது .  

"மக்கள் மேடை" என்றால் என்ன?

சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், "மக்கள் மேடை" என்பது அரசியல் கட்சி அல்ல, மக்களுக்கான ஒரு தளம் என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ராணுவ வீரர்கள், இளைஞர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். "ஒன்றாக சேர்வோம்... மக்கள் சக்தியாக உருவெடுப்போம்" என்ற அவரது அழைப்பு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!