தேனி மாவட்ட ஆட்சியருடன் முன்னாள் திமுக எம்எல்ஏ. தங்க தமிழ்ச்செல்வன் சந்திப்பு!!

தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.வைத்திநாதன் அவர்களை முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துக் கூறியதோடு, தேனி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளான உத்தமபாளையம் தாலுகா, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்குலத்து மெட்டிற்குச் சாலை அமைக்க ஆய்வு செய்வதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைத்தல், திண்டுக்கல் - லோயர் கேம்ப் வரை புதிய ரயில்வழித்தடம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளுதல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு ஆண்டிப்பட்டியில் புறவழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!