அரியலூர்: அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு; மருத்துவக் குழுவினர் பரிசோதனை!!
அரியலூர்: வெற்றியூர் அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம்; சுமார் 90 மாணவர்களுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக