மாற்றுத்திறனாளிகளுக்கான 8th Indian open para International Athletic Championship மே 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 2026 பெங்களூரில் நடைபெற்றது!!

 

மாற்றுத்திறனாளிகளுக்கான 8th Indian open para International Athletic Championship மே 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 2026 பெங்களூரில் நடைபெற்றது.

போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 36 பார தடகள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் அதில் மதுரையைச் சேர்ந்த மனோஜ் பிரிவு 41 இல் குண்டு எரிதலில் தங்கம், கௌதமன் பிரிவு 32 இல் கிளப் த்ரோவில் தங்கப்பதக்கம் குண்டு எரிதலில் வெண்கல பதக்கம், முனியசாமி பிரிவு 53 ல் குண்டு எரிதலில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தனர் மற்றும் பாண்டி மீனா, எட்வர்டு பிரான்சிஸ்  போட்டியில் பங்கேற்றங்கள் ஏசியன் பாரா கேம்ஸ் க்கு பதக்கம் பெற்றவர்கள் தகுதி பெற்றுள்ளனர் இவர்களின் மாற்றுத்திறனாளிக்கான  பயிற்சியாளர் ரஞ்சித் குமார் உடன் சென்று இருந்தார்  .

வெற்றி பெற்றவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டு விழா நம் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, 

ஸ்டார் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் குருசாமி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி கௌரப்படுத்தினார் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!