அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 மதுக் கடைகளின் விபரங்களை அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு!!


தவெக அரசால் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது குறித்த RTI கேள்விக்கு உரிய பதில் அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு! பதில் இல்லை.

அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 மதுக் கடைகளின் விபரங்களை அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு:

மொத்தமுள்ள கடைகளின் எண்ணிக்கை குறித்த முதல் கேள்விக்கு, “கோப்பு நிலுவையில் உள்ளதால் தகவல் அளிக்க இயலாது” என பதில். பிற கேள்விக்கு முதல் கேள்வியின் பதிலையே குறிப்பிட்டு சமாளிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!