7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது!!
பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரவணன் (41) என்பவர் கைது.
விளையாடிக் கொண்டிருந்த 1ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று இக்கொடுமையை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் சரவணன் கைதாகியுள்ளார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக