வத்தலகுண்டு அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்!!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஒட்டுப்பட்டி பிரிவு அருகே 18-ம் படி கருப்பணசாமி கோவில் எதிர்புறம்
திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து!
இந்த விபத்தில் ஒருவர் பலி:
6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக