குடியாத்தத்தில் நடைபெற்ற செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு. கபடி போட்டி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடைபெற்றது.

முதல் பரிசு 30 ஆயிரம் மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பை மூன்றாம் பரிசு ரூபாய் 15,000 மற்றும் கோப்பை நான்காம் பரிசு ரூபாய் 10,000 மற்றும் கோப்பை இந்த போட்டியை மாவட்ட அமைச்சர் கபடி கழக சேர்மன் சீவுர்சேட்டு மாவட்ட துணைத் தலைவர்கள் இராசி. தலித் குமார் செ.கு. வெங்கடேசன் பிரபாகரன் ஆறுமுக தாஸ் சர்வதேச நடுவர் கோபாலன் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் தலைசிறந்த 45 அணிகள் போட்டியிட்டன. இந்த போட்டி பகல் நிலவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியின் நடுவர்களாக சிவராமன் பாஸ்கர் மோகன் ராஜேஷ் பணியாற்றினர். முதல் பரிசுSRN ப்ளூ ஸ்டார் இரண்டாம் பரிசுVRI கோவை மூன்றாவது பரிசுPK ஸ்போர்ட்ஸ் ஜோலார்பேட்டை நான்காம் பரிசு BLUESTAR செட்டிகுப்பம் இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை சதீஷ் மற்றும் ப்ளூ ஸ்டார் கபடி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!