61 நாள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசிமேடு மீனவர்கள் புதிய உத்வேகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்!!

பாதுகாப்பான, செழிப்பான மீன்பிடிப் பருவம் அமைய வேண்டி மீனவர்கள் கடலன்னையை வழிபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களாகப் பழுதடைந்த தங்களின் படகுகளை மீனவர்கள் சீரமைத்தனர்.

 தற்பொழுது கடலில் தங்குவதற்குத் தேவையான பனிக்கட்டி, உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வருகின்றனர்.

 நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் தங்களின் முதல் பயணத்திற்கு ஆயத்தமாகி உள்ளன.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!