தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது!!
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2..திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3.சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - ஒருவர் கைது
4.தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக