5 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்ட காருக்கு 52 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்த ஊழியர்!!

 


5 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்ட காருக்கு 52 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்த ஊழியர்!! 

நவீன கொள்ளை!

உத்தரபிரதேசம்: கான்பூரில் புதிதாக வாங்கப்பட்ட 45 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்ட VOLKSWAGEN காருக்கு 52 லிட்டர் பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்த ஊழியர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர் புகார் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!